திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 986 — சான்றாண்மை

பொருட்பால் · ஒழிபு இயல் · சான்றாண்மை

குறள்

சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி
துலையல்லார் கண்ணுங் கொளல்

பொருள்

தம்மில் தாழ்ந்தவரிடத்தும் தோல்வியை ஒப்புக் கொள்வதே சால்பிற்கு அளவு ஆகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural