திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1000 — பண்பு உடைமை

பொருட்பால் · ஒழிபு இயல் · பண்பு உடைமை

குறள்

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று

பொருள்

பண்பில்லாதவன் பெற்ற பெரிய செல்வம், நல்லபால் தீய ஏனத்தால் கெடுவதுபோல் கெடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural