குறள் 999 — பண்பு உடைமை
பொருட்பால் · ஒழிபு இயல் · பண்பு உடைமை
குறள்
நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்
பொருள்
மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு ஒளியுடைய பகற்பொழுதும் இருட்டுப் பொழுதேயாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · பண்பு உடைமை
நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்
மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு ஒளியுடைய பகற்பொழுதும் இருட்டுப் பொழுதேயாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen