குறள் 998 — பண்பு உடைமை
பொருட்பால் · ஒழிபு இயல் · பண்பு உடைமை
குறள்
நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை
பொருள்
நட்புக் கருதாது நலக்கேடு செய்பவரிடத்தும் பண்பாக நடவாமை இழிவே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · பண்பு உடைமை
நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை
நட்புக் கருதாது நலக்கேடு செய்பவரிடத்தும் பண்பாக நடவாமை இழிவே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen