திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 997 — பண்பு உடைமை

பொருட்பால் · ஒழிபு இயல் · பண்பு உடைமை

குறள்

அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்

பொருள்

மக்களியல்பு இல்லாதவர் கூர்மையான அறிவு உடையவர் என்றாலும் கூர்மை இல்லாதவரே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural