திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

தெரிந்து செயல் வகை — அதிகாரம் 47

பொருட்பால் · அரசு இயல்

Action உணர்ந்து செய்க

குறள்கள்

  1. குறள் 461 — அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு முதியமுஞ் சூழ்ந்து செயல்
  2. குறள் 462 — தெரிந்த வினத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் கரும்பொருள் யாதொன்றும் மில்
  3. குறள் 463 — ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை யூக்கா ரறிவுடை யார்
  4. குறள் 464 — தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு மேதப்பா டஞ்சு பவர்
  5. குறள் 465 — வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு
  6. குறள் 466 — செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யாங் கெடும்
  7. குறள் 467 — எண்ணித் துணிக கருமந் துணிந்தபி னெண்ணுவ மென்ப திழுக்கு
  8. குறள் 468 — ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்
  9. குறள் 469 — நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றாக் கடை
  10. குறள் 470 — எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural