திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 461 — தெரிந்து செயல் வகை

பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து செயல் வகை

குறள்

அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு
முதியமுஞ் சூழ்ந்து செயல்

பொருள்

ஒரு செயலைச் செய்யும்போது வரும் கேடு நன்மை வருவாய் என்பவற்றை எண்ணிச் செய்தல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural