திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 460 — சிற்றினம் சேராமை

பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை

குறள்

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில்

பொருள்

நல்லவர் துணையிலும் சிறந்த துணையுமில்லை; அதுபோல் தீயவர் துணையிலும் தீமையாக்குவதும் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural