குறள் 459 — சிற்றினம் சேராமை
பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை
குறள்
மனநலத்தி னாகு மறுமைமற் றஃது
மினநலத்தி னேமாப் புடைத்து
பொருள்
மனநலம், ஒருவன் மறைந்த பின்னரும் புகழுண்டாக்கும்; அது இனநலமும் உடையதாயின் அழியவே அழியாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை
மனநலத்தி னாகு மறுமைமற் றஃது
மினநலத்தி னேமாப் புடைத்து
மனநலம், ஒருவன் மறைந்த பின்னரும் புகழுண்டாக்கும்; அது இனநலமும் உடையதாயின் அழியவே அழியாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen