திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 458 — சிற்றினம் சேராமை

பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை

குறள்

மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநல மேமாப் புடைத்து

பொருள்

மனவளம் மிக்க சான்றோரே எனினும் அவர்க்கும் இனவளமும் அமைதல் பெரும் பாதுகாப்பாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural