திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 457 — சிற்றினம் சேராமை

பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை

குறள்

மனநல மன்னுயிர்க் காக்க மினநல
மெல்லாப் புகழும் தரும்

பொருள்

மக்களுயிர்க்கு மனநலமே வளமாகும்; அதனோடு இன நலமும் அமைதல் எல்லாப் பெருமையுமாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural