குறள் 456 — சிற்றினம் சேராமை
பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை
குறள்
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகு மினந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை
பொருள்
மனநலத்தர்க்கு உள்ளவை எல்லாம் நல்லனவே. இன நலமும் சேர்ந்தவர்க்கு எல்லாமும் நற்செயலே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகு மினந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை
மனநலத்தர்க்கு உள்ளவை எல்லாம் நல்லனவே. இன நலமும் சேர்ந்தவர்க்கு எல்லாமும் நற்செயலே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen