குறள் 455 — சிற்றினம் சேராமை
பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை
குறள்
மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு
மினந்தூய்மை தூவா வரும்
பொருள்
மனநலம் செயல் நலம் என்னும் இரண்டும், தான் சேர்ந்த இளநலம் தருவதால் வருவனவாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை
மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு
மினந்தூய்மை தூவா வரும்
மனநலம் செயல் நலம் என்னும் இரண்டும், தான் சேர்ந்த இளநலம் தருவதால் வருவனவாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen