குறள் 454 — சிற்றினம் சேராமை
பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை
குறள்
மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு
பொருள்
மனத்தின் தன்மை போன்றது எனத்தோன்றித், தான் சேர்ந்த இனத்தின் தன்மையாக அமைவது அறிவாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை
மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு
மனத்தின் தன்மை போன்றது எனத்தோன்றித், தான் சேர்ந்த இனத்தின் தன்மையாக அமைவது அறிவாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen