குறள் 453 — சிற்றினம் சேராமை
பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை
குறள்
மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா
மின்னா னெனப்படுஞ் சொல்
பொருள்
மக்கள் உணர்ச்சி மனத்தைப் பொறுத்தது; ஒருவன் இத்தகையன் என்பது சேர்ந்தவரைப் பொறுத்தது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை
மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா
மின்னா னெனப்படுஞ் சொல்
மக்கள் உணர்ச்சி மனத்தைப் பொறுத்தது; ஒருவன் இத்தகையன் என்பது சேர்ந்தவரைப் பொறுத்தது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen