திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 452 — சிற்றினம் சேராமை

பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை

குறள்

நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
கினத்தியல்ப தாகு மறிவு

பொருள்

நிலத்தின் தன்மைபோல் நீர்மாறும், அதுபோல் மக்களும் சேர்ந்தவர் இயல்பினர் ஆவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural