குறள் 451 — சிற்றினம் சேராமை
பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை
குறள்
சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
பொருள்
பெரியவர் இழிகுணத்தவர்க்கு அஞ்சி ஒதுங்குவர்; சிறியவர் அவரை உறவாகக் கொண்டு கெடுவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · சிற்றினம் சேராமை
சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
பெரியவர் இழிகுணத்தவர்க்கு அஞ்சி ஒதுங்குவர்; சிறியவர் அவரை உறவாகக் கொண்டு கெடுவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen