திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 450 — பெரியாரைத் துணைக்கோடல்

பொருட்பால் · அரசு இயல் · பெரியாரைத் துணைக்கோடல்

குறள்

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

பொருள்

பெரியவர் தொடர்பு வாய்த்தும் அதனைவிட்டு விடுதல், பலபேர் பகையைத் தேடிக் கொள்வதிலும் கேடாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural