குறள் 465 — தெரிந்து செயல் வகை
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து செயல் வகை
குறள்
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு
பொருள்
ஆராயாமல் ஒரு செயலைச் செய்வது பகை என்னும் பயிரைப் பாத்தி கட்டி வளர்க்கும் வழியாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து செயல் வகை
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு
ஆராயாமல் ஒரு செயலைச் செய்வது பகை என்னும் பயிரைப் பாத்தி கட்டி வளர்க்கும் வழியாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen