திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 466 — தெரிந்து செயல் வகை

பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து செயல் வகை

குறள்

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யாங் கெடும்

பொருள்

செய்யக் கூடாதவற்றைச்செய்தலும் கேடு ஆக்கும்; செய்யத் தக்கவற்றைச் செய்யாதிருத்தலும் கேடு ஆக்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural