குறள் 467 — தெரிந்து செயல் வகை
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து செயல் வகை
குறள்
எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திழுக்கு
பொருள்
ஒரு செயலைத் தொடங்குமுன் ஆராய்தல் வேண்டும்; தொடங்கியபின் ஆராய்வது இழிவு தரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து செயல் வகை
எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திழுக்கு
ஒரு செயலைத் தொடங்குமுன் ஆராய்தல் வேண்டும்; தொடங்கியபின் ஆராய்வது இழிவு தரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen