குறள் 468 — தெரிந்து செயல் வகை
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து செயல் வகை
குறள்
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
பொருள்
ஒருசெயலைச் செய்யும் போதே முயலாத முயற்சி பின்னர்ப் பலர் உதவி கிடைப்பினும் நிறைவேறுதல் அரிதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து செயல் வகை
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
ஒருசெயலைச் செய்யும் போதே முயலாத முயற்சி பின்னர்ப் பலர் உதவி கிடைப்பினும் நிறைவேறுதல் அரிதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen