திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 469 — தெரிந்து செயல் வகை

பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து செயல் வகை

குறள்

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை

பொருள்

ஒவ்வொருவர் பண்பையும் அறிந்து கொள்ளாமல் அவர்க்குச் செய்யும் நன்மையும் தீமையாகிவிடுதலுண்டு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural