திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 470 — தெரிந்து செயல் வகை

பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து செயல் வகை

குறள்

எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந்
தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு

பொருள்

இயல்பொடு பொருந்தாத செயலைச் செய்வதை உலகம் கொள்ளாது. ஆதலால், பழிவராச் செயலைச் செய்க.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural