திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 471 — வலி அறிதல்

பொருட்பால் · அரசு இயல் · வலி அறிதல்

குறள்

வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்

பொருள்

செயல் வலிமை, தன் வலிமை, பசைவன் வலிமை, துணையாவார் வலிமை ஆகியவற்றை ஆய்ந்து செய்தல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural