திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 472 — வலி அறிதல்

பொருட்பால் · அரசு இயல் · வலி அறிதல்

குறள்

ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்

பொருள்

தக்கதை அறிந்து அதில் உறுதிப்பட்டு நின்று செய்வார்க்குச் செய்ய முடியாதது இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural