குறள் 473 — வலி அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · வலி அறிதல்
குறள்
உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர்
பொருள்
தம் வலிமையை அறியாமல் செய்யத் தொடங்கிவிட்டு இடையே முடியாமல் அதனைக் கைவிட்டவர் பலராவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · வலி அறிதல்
உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர்
தம் வலிமையை அறியாமல் செய்யத் தொடங்கிவிட்டு இடையே முடியாமல் அதனைக் கைவிட்டவர் பலராவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen