திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 474 — வலி அறிதல்

பொருட்பால் · அரசு இயல் · வலி அறிதல்

குறள்

அமைந்தாங் கொழுகா னளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்

பொருள்

பொருந்த நடவாமை, அளவு கருதாமை, தற்பெருமை என்பவற்றை உடையவன் தானே விரைவில் கெடுவான்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural