திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 475 — வலி அறிதல்

பொருட்பால் · அரசு இயல் · வலி அறிதல்

குறள்

பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

பொருள்

மயில் தோகை ஏற்றப்பட்ட வண்டியின் வலிய அச்சும், அத்தோகையை அளவுக்கு மிஞ்சி ஏற்றினால் ஒடிந்து போகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural