குறள் 476 — வலி அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · வலி அறிதல்
குறள்
நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்
பொருள்
மரத்தின் உச்சிக்கிளையின் மேல் ஏறி மேலும் சென்றால் உயிரிழக்கும் செயலாகி விடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · வலி அறிதல்
நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்
மரத்தின் உச்சிக்கிளையின் மேல் ஏறி மேலும் சென்றால் உயிரிழக்கும் செயலாகி விடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen