குறள் 477 — வலி அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · வலி அறிதல்
குறள்
ஆற்றி னளவறிந் தீக வதுபொருள்
போற்றி வழங்கு நெறி
பொருள்
தம்மிடத்துள்ள பொருளின் அளவறிந்து கொடுத்தால் அதுவே பொருளைப் பேணிக் கொடுக்கும் வழியாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · வலி அறிதல்
ஆற்றி னளவறிந் தீக வதுபொருள்
போற்றி வழங்கு நெறி
தம்மிடத்துள்ள பொருளின் அளவறிந்து கொடுத்தால் அதுவே பொருளைப் பேணிக் கொடுக்கும் வழியாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen