திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 478 — வலி அறிதல்

பொருட்பால் · அரசு இயல் · வலி அறிதல்

குறள்

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை

பொருள்

வருமானம் குறைவாக இருப்பினும் அதனால் கெடுதி இல்வை ஆனால் செலவு அவ்வருவாயினும் மிகுதல் கூடாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural