குறள் 479 — வலி அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · வலி அறிதல்
குறள்
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்
பொருள்
அளவறிந்து வாழமாட்டாதன் வாழ்வு, நன்றாக இருப்பது போல் தோன்றி இல்லாமல் கெட்டுப் போகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · வலி அறிதல்
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்
அளவறிந்து வாழமாட்டாதன் வாழ்வு, நன்றாக இருப்பது போல் தோன்றி இல்லாமல் கெட்டுப் போகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen