திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 464 — தெரிந்து செயல் வகை

பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து செயல் வகை

குறள்

தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு
மேதப்பா டஞ்சு பவர்

பொருள்

இழிவு ஏற்படும் என்னும் அச்சம் உடையவர் தமக்குத் தெளிவுண்டாகாத செயலைச் செய்யமாட்டார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural