திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 463 — தெரிந்து செயல் வகை

பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து செயல் வகை

குறள்

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
யூக்கா ரறிவுடை யார்

பொருள்

அறிவுடையவர் வருவாயை எண்ணி, உள்ளதையும் இழக்கும் செயலைச் செய்ய விரும்பார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural