திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

சுற்றம் தழால் — அதிகாரம் 53

பொருட்பால் · அரசு இயல்

Kindred உறவு பேணுதல்

குறள்கள்

  1. குறள் 521 — பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள
  2. குறள் 522 — விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா வாக்கம் பலவுந் தரும்
  3. குறள் 523 — அளவளா வல்லாதான் வாழ்க்கை குளவளாக கோடின்றி நீர்நிறைந் தற்று
  4. குறள் 524 — சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்
  5. குறள் 525 — கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும்
  6. குறள் 526 — பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின் மருங்குடையார் மாநிலத் தில்
  7. குறள் 527 — காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு மன்னநீ ரார்க்கே யுள
  8. குறள் 528 — பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி னதுநோக்கி வாழ்வார் பலர்
  9. குறள் 529 — தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக் காரண மின்றி வரும்
  10. குறள் 530 — உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த னிழைத்திருந் தெண்ணிக் கொளல்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural