குறள் 522 — சுற்றம் தழால்
பொருட்பால் · அரசு இயல் · சுற்றம் தழால்
குறள்
விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா
வாக்கம் பலவுந் தரும்
பொருள்
விருப்பம் நீங்காத சுற்றம் அமைந்தால், நீங்குதல் இல்லாத நன்மைகள் பலவும் உண்டாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · சுற்றம் தழால்
விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா
வாக்கம் பலவுந் தரும்
விருப்பம் நீங்காத சுற்றம் அமைந்தால், நீங்குதல் இல்லாத நன்மைகள் பலவும் உண்டாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen