குறள் 523 — சுற்றம் தழால்
பொருட்பால் · அரசு இயல் · சுற்றம் தழால்
குறள்
அளவளா வல்லாதான் வாழ்க்கை குளவளாக
கோடின்றி நீர்நிறைந் தற்று
பொருள்
சுற்றத்தோடு கலந்து பழகாதவன் வாழ்வு, குளத்தைச் சுற்றி யமைந்த கரையில்லாமல் நீர் நிறைந்தது போலாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · சுற்றம் தழால்
அளவளா வல்லாதான் வாழ்க்கை குளவளாக
கோடின்றி நீர்நிறைந் தற்று
சுற்றத்தோடு கலந்து பழகாதவன் வாழ்வு, குளத்தைச் சுற்றி யமைந்த கரையில்லாமல் நீர் நிறைந்தது போலாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen