திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 524 — சுற்றம் தழால்

பொருட்பால் · அரசு இயல் · சுற்றம் தழால்

குறள்

சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்

பொருள்

ஒருவன் செல்வம் பெற்ற பயன், சுற்றத்தினர் அவனைச் சுற்றியிருந்து வாழ்தலாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural