குறள் 521 — சுற்றம் தழால்
பொருட்பால் · அரசு இயல் · சுற்றம் தழால்
குறள்
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள
பொருள்
பலரும் தொடர்பை விட்டபொழுதிலும் பழந்தொடர்பை மறவாமை சுற்றத்தாரிடத்தே தான் உண்டு
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · சுற்றம் தழால்
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள
பலரும் தொடர்பை விட்டபொழுதிலும் பழந்தொடர்பை மறவாமை சுற்றத்தாரிடத்தே தான் உண்டு
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen