குறள் 520 — தெரிந்து வினையாடல்
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
குறள்
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு
பொருள்
ஆள்பவன் நாள்தோறும் செயலாற்றுவாரை ஆராய்க அவர் தவறாமையே உலகத் தவறாமையாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு
ஆள்பவன் நாள்தோறும் செயலாற்றுவாரை ஆராய்க அவர் தவறாமையே உலகத் தவறாமையாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen