குறள் 519 — தெரிந்து வினையாடல்
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
குறள்
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு
பொருள்
செயலிலே கருத்தாக இருப்பவனை, வேறுபட நினைப்பவனை விட்டு வளமை நீங்கும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு
செயலிலே கருத்தாக இருப்பவனை, வேறுபட நினைப்பவனை விட்டு வளமை நீங்கும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen