குறள் 518 — தெரிந்து வினையாடல்
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
குறள்
வினைக்குரிமை நாடிய பின்றை யவனை
யதற்குரிய னாகச் செயல்
பொருள்
செயலுக்குரிய தகுதியை ஆய்ந்த பின்னர், அதற்குத் தக்கவனை அதற்கு உரியவனாக்குதல் வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
வினைக்குரிமை நாடிய பின்றை யவனை
யதற்குரிய னாகச் செயல்
செயலுக்குரிய தகுதியை ஆய்ந்த பின்னர், அதற்குத் தக்கவனை அதற்கு உரியவனாக்குதல் வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen