குறள் 517 — தெரிந்து வினையாடல்
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
குறள்
இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந்
ததனை யவன்கண் விடல்
பொருள்
இச் செயலை இவ்வகையால் இவன் செய்து முடிப்பான் என்பதை எண்ணி அவனை அச்செயலுக்கு ஆக்குக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந்
ததனை யவன்கண் விடல்
இச் செயலை இவ்வகையால் இவன் செய்து முடிப்பான் என்பதை எண்ணி அவனை அச்செயலுக்கு ஆக்குக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen