குறள் 516 — தெரிந்து வினையாடல்
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
குறள்
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்
பொருள்
செய்பவனையும் ஆய்ந்து, அவன் செயலையும் ஆய்ந்து, காலத்தொடு பொருந்துமாறு எண்ணிச் செய்தல் வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்
செய்பவனையும் ஆய்ந்து, அவன் செயலையும் ஆய்ந்து, காலத்தொடு பொருந்துமாறு எண்ணிச் செய்தல் வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen