குறள் 515 — தெரிந்து வினையாடல்
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
குறள்
அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று
பொருள்
நன்றாக எண்ணிச் சிறப்பாகச் செய்பவரை அல்லாமல் பிறரைச் சிறந்தாரௌச் செயலுக்கு ஏற்றல் ஆகாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று
நன்றாக எண்ணிச் சிறப்பாகச் செய்பவரை அல்லாமல் பிறரைச் சிறந்தாரௌச் செயலுக்கு ஏற்றல் ஆகாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen