குறள் 514 — தெரிந்து வினையாடல்
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
குறள்
எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகு மாந்தர் பலர்
பொருள்
எத்தனை வழிகளால் ஆராய்ந்தாலும் செயல்நிலையில் வேறுபடும் மாந்தர் பலராவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகு மாந்தர் பலர்
எத்தனை வழிகளால் ஆராய்ந்தாலும் செயல்நிலையில் வேறுபடும் மாந்தர் பலராவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen