திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 513 — தெரிந்து வினையாடல்

பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்

குறள்

அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கு
நன்குடையான் கட்டே தெளிவு

பொருள்

அன்பும் அறிவும் தெளிவும் ஆசை இல்லாமையும் ஆகிய இவை நன்கமைந்தவனையே தெளிதல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural