திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 512 — தெரிந்து வினையாடல்

பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்

குறள்

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
யாராய்வான் செய்க வினை

பொருள்

வருவாயைப் பெருக்கி வளஞ்சேர்த்துப் பின் விளைவையும் எண்ண வல்லவன் செயலாற்றத் தக்கவன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural