குறள் 511 — தெரிந்து வினையாடல்
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
குறள்
நன்மையுயந் தீமையு நாடி நலம்புரிந்த
தன்மையா னாளப் படும்
பொருள்
நல்லதன்மை அல்லதன்மை ஆகிய இரண்டையும் எண்ணி நல்லதன்மைக்குரியவனைக் கொள்ளல் வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து வினையாடல்
நன்மையுயந் தீமையு நாடி நலம்புரிந்த
தன்மையா னாளப் படும்
நல்லதன்மை அல்லதன்மை ஆகிய இரண்டையும் எண்ணி நல்லதன்மைக்குரியவனைக் கொள்ளல் வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen